WordPress Page Builders
WordPress Page Builder களில் பலரால் பயன்படுத்தும் சிலவற்றை இங்கு பட்டியலிட்டுள்ளேன். இவைகளைப் பயன்படுத்தி எவ்வாறு ஒரு அழகான பக்கத்தை உருவாக்கலாம் என்பதை அடுத்தடுத்த பதிவுகளில் பார்க்கலாம்.
13 Awesome WordPress Page Builders
- Elementor
- GeneratePress with Sections
- Beaver Builder
- Divi
- WP Page Builder
- Page Builder by SiteOrigin
- Visual Composer
- Page Builder Sandwich
- Oxygen
- Live Composer
- Visual Page Builder from MotoPress
- Brizy
- Themify Builder
இவை தவிர மேலும் சில Page Builder கள் உள்ளன. எனினும் நான் அறிந்த வரையிலான பதிவுகளை மட்டுமே இங்கு கொடுத்துள்ளேன்.
எதற்கு Page Builder?
நாம் ஒரு பக்கத்தை முறையாக உருவாக்க இந்த Page Builder கள் பயன்படுகின்றன. சாதாரண பக்கத்தில் உள்ளதைக் காட்டிலும் மேலும் சிலவற்றை சேர்க்க இந்த பேஜ் பில்டர்கள் உதவுகின்றன. இதற்கு முன்னதாக How to Install Theme in WordPress என்று பார்த்தது போல் இவற்றையும் அடுத்தடுத்து பார்க்க இருக்கிறோம்.
How to Make a WordPress Website in 2020 Step by Step [Tamil]