please wail 10 sec...

What is a WordPress Plugin?


What is a WordPress Plugin?

வேர்ட்பிரஸ் பயன்படுத்துவதற்கு முக்கிய காரணியாக விளங்குவது Plugins என்றால் மிகையாது. WordPress ன் தனித்தன்மையே எளிமையாக கிடைக்கும் Themes களும் மற்றும் Plugin களும் ஆகும்.

WordPress Plugins

வேர்ட்பிரஸ் பயன்பாட்டாளர்கள் பெரிதும் அறிந்துகொள்ள வேண்டிய பகுதி Plugins ஆகும். நாம் தொடர்புகொள்ள உருவாக்கும் Contact Form என்பது ஒரு Plugin வழியாக எளிதாக செய்ய முடியும்.

பல்வேறு தரப்பட்ட காரணங்களுக்காக பல்வேறு வகையான பிளங்இன்கள் வேர்ட்பிரஸில் கிடைக்கின்றன. எடுத்துக்காட்டாக

என்று பல்வேறு தரப்பட்ட வேலைகளுக்கு இந்த Plugin கள் உதவுகின்றன.

WordPress Plugins

Plugins Free & Plugins Best எவை எவை என்பதையும் அடுத்தடுத்த பதிவுகளில் காணலாம்.

மேற்காணும்  plugin கள் குறித்த ஒரு சிறு விளக்கத்தினை நீங்கள் வீடியோவில் காணலாம். மேலும் WordPress ல் உள்ள பல்வேறு விதமான Plugin கள் குறித்து மேலும் அடுத்தடுத்த பதிவுகளில் காணலாம்.

How to Make a WordPress Website in 2020 Step by Step [Tamil]

please disable the adblock for free use

please disable the adblock for free use