Web Push Notifications
நம் வலைதளத்திற்கு அதிகப்படியான வருகையாளர்களை கொண்டு வருவதில் Web Push Notifications பெரும் பாங்காற்றுகிறது.
அவ்வகையில் நாம் பார்க்க இருக்கும் WordPress Plugin மிக அருமையான ஒன்றாகும். இதில் நமக்குத் தகுந்தாற்போல் வடிவமைத்துக் கொள்ள ஏதுவான அமைப்புகளை (Settings) கொடுத்துள்ளனர்.
How to Use Video Tutorial
இந்த வீடியோவில் கொடுக்கப்பட்டுள்ள onesignal.com வலைதளத்தில் நீங்கள் பதிவு செய்து கொள்ளலாம்.
மேலும் வேர்ட்பிரஸ் குறித்த விரிவான வீடியோ டுடோரியல்கள் நமது Valavan Academy YouTube சேனலில் தொடர்ந்து பதிவேற்றம் செய்து வருகிறோம். நீங்கள் பார்த்து புரிந்து கொள்ள ஏதுவாக இருக்கும்.