How to Create a Menu
WordPress வலைதளங்களில் Menu என்பதை நாம் எளிதாக உருவாக்க முடியும். மேலும் அதனை எளிதாக நமக்குத் தேவையான முறையில் அமைத்துக் கொள்ளமுடியும்.
- Menu
- Sub Menu
என்ற இரண்டையும் எளிதாக எவ்வாறு உருவாக்குவது. Menu என்றால் என்ன? என்பதற்கான முழு விவரங்களையும் கீழுள்ள வீடியோவில் விளக்கியுள்ளேன். WordPress Post vs Page என்ன என்பதை நீங்கள் அறிந்துகொண்டு பின்பு இந்த menu களை உருவாக்கலாம்.
Video Tutorials For WordPress Menu
https://youtu.be/8SUEth26WuU
இந்த வீடியோவில் குறிப்பிட்டுள்ளதுபடி நீங்கள் Ocean WP பயன்படுத்தியிருந்தால் எளிதாக புரிந்துகொள்ளலாம். மேலும் எந்த WordPress Theme களைப் பயன்படுத்தியிருந்தாலும் அதற்கான முறையில் Menu களை உருவாக்க முடியும். மேலும் நீங்கள் நமது தளத்தில் வேர்ட்பிரஸ் குறித்து முழுமையாக அனைத்து விவரங்களையும் அறிந்து கொள்ள இயலும்