How to delete unwanted themes in WordPress

wordpress themes
75 / 100

How to delete unwanted themes in WordPress [Tamil]

வேர்ட்பிரஸ் தீம்களை (WordPress) நாம் பயன்படுத்தும்பொழுது நமக்குத் தேவையான WordPress Theme யை செலக்ட் செய்தபிறகு மீதமுள்ள அல்லது நாம் தெரிவு செய்து பயன்படுத்திப் பார்த்த பல்வேறு தீம்கள் நமது வலைதளத்தில் தேவையின்றி இருக்கும். அதனை எவ்வாறு Delete செய்வது என்பதைப் பற்றிப் பார்ப்போம்.

மேற்காணும் வீடியோவில் விரிவாக அதனை விளக்கியுள்ளோம்.

How to Install Theme in WordPress என்னும் தலைப்பில் ஏற்கனவே குறிப்பிட்டிருந்தோம். தேவையாற்ற தீம்களை டெலிட் செய்ய வேண்டிய அவசியம் உள்ளது. பின்னாளில் அதில் ஏதேனும் அப்டேட்கள் வரும் பட்சத்தில் நமக்கு தேவையான இணைய செலவு ஏற்படும். எனவே அதனை நீக்குவது பயனுள்ளதாக இருக்கும்.

Login Your WordPress —-> Appearance — > Themes —> Select Not Used Themes

Delete Option available there

WordPress Themes

இந்த வகைகளில் நீங்கள் உங்கள் வலைதளத்தில உள்ள தேவையற்ற தீம்களை நீக்க முடியும்.

How to Make a WordPress Website in 2020 Step by Step [Tamil]