How to Edit Page in Elementor Page Builder in WordPress

elementor plugin in wordpress
76 / 100

How to Edit Page in Elementor Page Builder in WordPress

Elementor Page Builder அதிகம் பயன்படுத்தப்படும் WordPress பக்கத்தை வடிவமைக்க உதவும் கருவி ஆகும். நீங்கள் விரும்பும் வண்ணத்தில் உங்கள் பக்கத்தை உருவாக்க இந்த Elementor Plugin உதவுகிறது.

Elementor Intro

விரும்பும் வகையிலான பக்கத்தை வடிவமைக்கத் தேவையான அனைத்து கருவிகளையும் தன்னகத்தே கொண்டுள்ளது. இது இலவசமாகவும் மற்றும் கூடுதல் சிறப்புடன் கூடிய விலையிலும் கிடைக்கிறது. நமக்கு இலவசமாக கிடைக்கும் கருவியே போதுமானது.

இதனை நிறுவ நீங்கள் Ocean WP Theme பயன்படுத்தியிருந்தால் ஏற்கனவே உங்களை அறிவுறுத்தியிருக்கும். வேறு ஏதேனும் WordPress Theme களை நீங்கள் பயன்படுத்தி இந்த Elementor இல்லை என்றால் நேரடியாக Plugins –> Add New — > Elementor — > Install — > Active செய்து கொள்ளலாம்

Elementor Page Builder

மேற்காணும் படத்தில் உள்ளதுபோன்ற பக்கத்தில் எவ்வாறு வடிவமைக்கலாம் என்பதைப் பற்றிய விரிவான வீடியோ கொடுக்கப்பட்டுள்ளது.

ஒரு பக்கத்தை வடிவமைக்கத் தேவையான அனைத்து அம்சங்களும் இந்த Elementor கொடுக்கிறது.

  • Heading
  • Image
  • Text Editor
  • Video
  • Divider
  • Space
  • Google Map
  • Icon
  • Button
  • Forms
  • Sliders

என பல்வேறு சிறப்பம்சங்களை வழங்குகிறது.

மேலும் 13 Awesome WordPress Page Builders எனும் பதிவில் விரிவான முறையில் Page Builder கள் எழுதியுள்ளேன். அதனை பார்த்து சில சந்தேகங்களை நீங்கள் தீர்த்துக்கொள்ளலாம்.

வேர்ட்பிரஸ் முழுமையாக பார்க்க How to Make a WordPress Website in 2020 Step by Step [Tamil]என்னும் பதிவினை பார்வையிடலாம்.