How to Install Theme in WordPress Smart way

How to Install Theme in WordPress
82 / 100

How to Install Theme in WordPress

WordPress Themes இலவசமாக பல்வேறு வடிவமைப்புகளில் நமக்கு கிடைக்கின்றன. நமக்குத் தேவையான அல்லது நாம் சார்ந்த வகைமைகளுக்கு ஏற்ப WordPress Themes இலவசமாகவே தன்னகத்தில் கொண்டுள்ளது.

வேர்ட்பிரஸ் கொண்டுள்ள சிறப்பான Themes களை நாம் பட்டியலிட்டால் எண்ணற்றதாக இருக்கும். எனவே நாம் மிகுந்த பயன்பாட்டில் உள்ள சில WordPress Theme களைப் பயன்படுத்தலாம். அவற்றில் சில கீழே கொடுத்துள்ளேன்.

இதற்கு முன்னதாக Best Way How to Install WordPress in Hostinger Panel என்னும் கட்டுரையில் பாருங்கள்.

Ocean WP

Hestia

Astra

ColorMag

உங்களுக்கு Premium WordPress தேவைப்பட்டால் பயன்படுத்தலாம். நமது இன்னொரு வலைதளமான deepamdigital ற்கு பயன்படுத்திய divi Theme பயன்படுத்தியுள்ளோம்.

deepam digital home page

How to install WordPress Theme Video Tutorials

மேலும் இந்த விவரங்களைக் குறித்த விரிவான விளக்கத்தை வீடியோவில் காணலாம்.