How to secure WordPress website from hackers

How to secure WordPress website from hackers
82 / 100

How to secure WordPress website from hackers

நீங்கள் ஒரு வலைதளத்தை நிர்வகித்தால், WordPress ல் நீங்கள் உருவாக்கியிருந்தால் கட்டாயம் உங்கள் Website யை நீங்கள் பாதுகாக்க சில முன்னெச்சரிக்கை எடுக்க வேண்டும். எப்படி அதனை செய்வது என்பதைப் பற்றிய வீடியோ கீழுள்ளது.

wordpress security plugin

wordpress security plugin வெப்சைட்கள் பெரும்பாலும் Plugin கள் கொண்டுள்ளன. அதில் Wordfence என்பது ஒன்று. அதனை நாம் எவ்வாறு Install செய்வது மற்றும் என்னென்ன செய்ய வேண்டும் என்பதையும் விரிவாக விளக்கியுள்ளேன். WordPress பற்றி முழுமையாக அறிந்துகொள்ள How to Make a WordPress Website in 2020 Step by Step [Tamil] என்னும் பதிவை பார்வையிடலாம். மேலும் wordpress security checklist ஒன்றை உருவாக்கி தினசரி நீங்கள் அதனை சரிபார்த்துக்கொள்ளலாம்.

wordpress security issues 2019 என்னும் பதிவை நீங்கள் ஆன்லைனில் காண நேரிட்டால் எத்தகைய விளைவுகளை Hacker கள் ஏற்படுத்தியுள்ளார்கள் என்பது புரியும். நீங்கள் உங்கள் WordPress Website யை பாதுகாப்பானதாக மாற்றி வைப்பது சிறந்ததாகும். குறிப்பாக 2FA என்பதை Activate செய்வது மேலும் சிறப்புடையது.