A Beginner’s Guide How to Use WordPress Editor

How to Use WordPress Editor
83 / 100

How to Use WordPress Editor

WordPress editor 2019 ல் புதுவித ஒன்றை அறிமுகம் செய்தனர். பார்ப்பதற்கு M.S.Office போன்ற தோற்றத்துடன் இருந்த wordpress editor 2019 லிருந்து block editor ஐ அறிமுகம் செய்தது.

தற்போது பரவலாக பயன்படுத்தப்படும் Page Builder களில் பயன்படுத்தும் சில சிறப்பம்சங்களைக் கொண்டு இந்த எடிட்டர் கொண்டு வரப்பட்டது. எனினும் சிலரது விருப்பத்தை அது பெறவில்லை.

அதனால் WordPress Contributes இதற்கான சிறப்பான முயற்சியாக Classic Editor பதிப்பினை வெளியிட்டனர். முன்னதாக வேர்ட்பிரஸில் எவ்வாறு பயன்படுத்தினோமோ அதே தன்மையுடன் இது அமையப்பெற்றிருந்தது.

Classic Editor

நாம் பயன்படுத்தும் MS Office Word அமைப்பில் அமையப்பெற்றுள்ளது. இதனை பயன்படுத்துவது என்பது எளிதாக உள்ளது.

WordPress Classic Editor

Block Editor

இந்த பிளாக் எடிட்டர் தற்கால அமைப்பிற்கு ஏற்றவாறு வடிவமைக்கப்பட்டுள்ளது.

block editor in wordpress

மேலும் How to Install WordPress in Localhost on Your PC என்னும் பதிவில் குறிப்பிட்டுள்ளபடி நீங்கள் உங்கள் கணினியில் வேர்ட்பிரஸ் நிறுவி இரண்டு எடிட்டர்களையும் பழகிப் பார்க்கலாம்.

ஒரு வலைதளத்தை அழகுபடுத்த தேவையான How to Install Theme in WordPress Smart way என்னும் பதிவில் காணலாம்.

How to Use WordPress Editor Video Tutorial

வேர்ட்பிரஸ் குறித்த விரிவான வீடியோ டுடோரியல்கள் நமது Valavan Academy YouTube சேனலில் தொடர்ந்து பதிவேற்றம் செய்து வருகிறோம். நீங்கள் பார்த்து புரிந்து கொள்ள ஏதுவாக இருக்கும்.