How to Write SEO Friendly Blog Post Using Rank Math

How to Write SEO Friendly Blog Post Using Rank Math
82 / 100

How to Write SEO Friendly Blog Post Using Rank Math

ஒரு நல்ல பிளாக் போஸ்ட் மட்டுமே நம்முடைய வலைதளத்தை இயற்கையான முறையில் முன்னெடுக்க உதவும். Organic Reach என்று சொல்லப்படும் SEO Method காலத்திற்கும் நம்முடைய வலைதளத்தை சரியானதாக கொண்டு செல்லும்.

Search Engine Optimaization (SEO)

நீங்கள் ஒரு Blog அல்லது Bussines Website தொடங்கினால் அதனை Google ல் முதல் பக்கத்திற்கு கொண்டு வர SEO செய்ய வேண்டும். ஆம், நீங்கள் படித்துக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் கூட பல்லாயிரக்கணக்கான வலைதளங்கள் தொடங்கப்படுகின்றன.

பெருகி வரும் மக்கள் தொகை மற்றும் தகவல்கள் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு இணையதளங்கள் உருவாகிக் கொண்டிருக்கின்றன. What is WordPress? என்னும் நம்முடைய கட்டுரையிலிருந்து நீங்கள் உங்கள் வலைதளத்தைத் தொடங்க தயாராகலாம்.

WordPress ல் நீங்கள் SEO செய்ய எண்ணற்ற வழிமுறைகள் உள்ளன. குறிப்பாக Plugin களை உள்ளிட்டு அதன் தொடர்பால் சிறப்பான Page & Post களை உருவாக்கி உங்கள் வலைதளத்தை நீங்கள் Google ன் முதல் பக்கத்தில் கொண்டு வரலாம்.

வேர்ட்பிரஸ்ல்  கீழுள்ள  Plguin கள் SEO செய்வதற்கு ஏதுவானதாக உள்ளது.

How to Write SEO Friendly Blog Post Video Tutorials

 

A Good Post Writing Ideas

ஒரு நல்ல Post எழுதுவற்கு முக்கியமான சில காரணிகளை பார்க்கலாம்.

முதலில் ஒரு Plagiarism இல்லாத கட்டுரையை தயாரிக்க வேண்டும். எவ்வாறு plagiarism ஐ கண்டுபிடிக்க Smallseotools மற்றும் plagiarismdetector என்னும் வலைளதளங்கள் பயன்படலாம்.

600க்கும் அதிகமான வார்த்தைகளை உள்ளடக்கிய ஒரு கட்டுரையை எழுதினால் நல்லது. கீழுள்ள படத்தில் How to Write SEO Friendly Blog Post என்னும் கட்டுரையில் நான் தீர்வு செய்த பகுதியாகும்.

SEO Tools

காட்டப்பட்டுள்ள பகுதிகளை நீங்கள் தீர்த்தால் போதுமானது.

சரியான தலைப்பு, உட்தலைப்பு மற்றும் உள்ளடக்க பகுதி ஆகியவற்றை நிர்ணயித்து பின்னர் Meta Description களில் சரியான எழுத்துக்களைக் கொடுத்து நீங்கள் உங்கள் கட்டுரையை மேம்படுத்தலாம்.

Domain and Hosting ஆகியவற்றை நீங்கள் சரியான இடத்தில் வாங்கி உங்களுக்கான ஒரு வலைதளத்தை நீங்கள் தொடங்கலாம். மேலும் சரியான வழிகாட்டுதலை நீங்கள் நம்முடைய வலைதளத்தில் தொடர்ச்சியாக காணலாம்.