HTML Tutorial in Tamil
நீங்கள் Valavan Tutorials Youtube சேனலில் வெப் டிசைனராக தெரிந்து கொள்ள வேண்டிய வீடியோக்களைப் பார்க்க வேண்டுமா? கீழுள்ள பிளேலிஸ்ட் அதற்கு உதவும்.
தாய்மொழியில் பயிலும் வாய்ப்புகள் என்பது நமக்கு மிகுந்த உற்சாகத்தைத் தரக்கூடியது. இந்த வீடியோக்கள் வாயிலாக நீங்கள் அடிப்படையிலிருந்து கோடிங் (HTML, CSS, Javascript, php) கற்றுக்கொள்ளலாம். தொடர்ந்து வரும் வீடியோக்களைப் பார்த்து நீங்கள் உங்கள் திறமையை மெருகேற்றிக் கொள்ளுங்கள்..
வெப்சைட் டெவலப்பராக நாம் நமது தொழிலை மேற்கொள்ள நினைத்தால் என்னவெல்லாம் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதை இந்த வீடியோவில் பார்க்கலாம்.
What is Web Development