How to delete unwanted themes in WordPress

wordpress themes

How to delete unwanted themes in WordPress [Tamil] வேர்ட்பிரஸ் தீம்களை (WordPress) நாம் பயன்படுத்தும்பொழுது நமக்குத் தேவையான WordPress Theme யை செலக்ட் செய்தபிறகு மீதமுள்ள அல்லது நாம் தெரிவு செய்து பயன்படுத்திப் பார்த்த பல்வேறு தீம்கள் நமது வலைதளத்தில் தேவையின்றி இருக்கும். அதனை எவ்வாறு Delete செய்வது என்பதைப் பற்றிப் பார்ப்போம். மேற்காணும் வீடியோவில் விரிவாக அதனை விளக்கியுள்ளோம். How to Install Theme in WordPress என்னும் தலைப்பில் ஏற்கனவே குறிப்பிட்டிருந்தோம். … Read more

How to Install Theme in WordPress

WordPress Themes

How to Install Theme in WordPress WordPress Themes இலவசமாக பல்வேறு வடிவமைப்புகளில் நமக்கு கிடைக்கின்றன. நமக்குத் தேவையான அல்லது நாம் சார்ந்த வகைமைகளுக்கு ஏற்ப WordPress Themes இலவசமாகவே தன்னகத்தில் கொண்டுள்ளது. வேர்ட்பிரஸ் கொண்டுள்ள சிறப்பான Themes களை நாம் பட்டியலிட்டால் எண்ணற்றதாக இருக்கும். எனவே நாம் மிகுந்த பயன்பாட்டில் உள்ள சில WordPress Theme களைப் பயன்படுத்தலாம். அவற்றில் சில கீழே கொடுத்துள்ளேன். Ocean WP Hestia Astra ColorMag இப்படி இலவசமாக … Read more

What is a WordPress Plugin?

WordPress plugins

What is a WordPress Plugin? வேர்ட்பிரஸ் பயன்படுத்துவதற்கு முக்கிய காரணியாக விளங்குவது Plugins என்றால் மிகையாது. WordPress ன் தனித்தன்மையே எளிமையாக கிடைக்கும் Themes களும் மற்றும் Plugin களும் ஆகும். WordPress Plugins வேர்ட்பிரஸ் பயன்பாட்டாளர்கள் பெரிதும் அறிந்துகொள்ள வேண்டிய பகுதி Plugins ஆகும். நாம் தொடர்புகொள்ள உருவாக்கும் Contact Form என்பது ஒரு Plugin வழியாக எளிதாக செய்ய முடியும். பல்வேறு தரப்பட்ட காரணங்களுக்காக பல்வேறு வகையான பிளங்இன்கள் வேர்ட்பிரஸில் கிடைக்கின்றன. எடுத்துக்காட்டாக … Read more

How to create a page in WordPress 2020

wordpress tutorials

How to create a page in WordPress உங்கள் வேர்ட்பிரஸ் (WordPress) தளத்தில் புதிய பக்கத்தைச் சேர்க்கத் தொடங்க, WordPress Dashboard மெனுவில் பக்கங்கள் மெனுவைக் கண்டறியவும். புதியதைச் சேர் என்பதைக் கிளிக் செய்க. திரையின் வலது பக்கத்தில் அமைந்துள்ள சில வெவ்வேறு பெட்டிகளைத் தவிர, வேர்ட்பிரஸ் பக்க எடிட்டர் இடுகை எடிட்டருக்கு கிட்டத்தட்ட ஒத்ததாக இருக்கிறது. பக்கத்தின் தலைப்பைச் சேர்க்கவும். (குறிப்பு: உங்களிடம் அழகான Permalinks அமைக்கப்பட்டிருந்தால், உங்கள் பக்கத்தின் தலைப்பும் URL இருக்கும். … Read more

How to Use WordPress Editor [Classic Editor & Block Editor]

wordpress editor

How to Use WordPress Editor [Classic Editor & Block Editor] WordPress தளம் 2019 ஆம் ஆண்டிலிருந்து editor என்பதை சற்று upgrade செய்தது. அதில் ஒன்றுதான் Block Editor. தற்போது பரவலாக பயன்படுத்தப்படும் Page Builder களில் பயன்படுத்தும் சில சிறப்பம்சங்களைக் கொண்டு இந்த எடிட்டர் கொண்டு வரப்பட்டது. எனினும் சிலரது விருப்பத்தை அது பெறவில்லை. அதனால் WordPress Contributes இதற்கான சிறப்பான முயற்சியாக Classic Editor பதிப்பினை வெளியிட்டனர். முன்னதாக வேர்ட்பிரஸில் … Read more

WordPress Post vs Page

wordpress tutorials Post vs Page

WordPress Post vs Page WordPress Website உருவாக்கும்பொழுது இரண்டு வகையான சொல்லாடல்களை நாம் கேள்விபடுவோம். அவை Post, Page ஆகியவையாகும். இந்த இரண்டும் என்ன அவற்றின் தனித்தன்மைகள் என்ன என்பதைப் பார்ப்போம் WordPress Post ஒரு முறையான WordPress Post எவ்வாறு அமைப்பது என்பதை தனியாக பார்ப்போம். ஒரு WordPress Post என்பது பல்வேறு அம்சங்களைக் கொண்டதாக அமைக்கலாம். அதற்கு Categories, Tag என பல கட்டளைகளைக் கொடுத்து அதனை கூகுளின் பக்கத்திற்கு கொண்டு சேர்க்க … Read more

WordPress Admin Dashboard

WordPress dashboard

WordPress Admin Dashboard WordPress ல் உள்ள அனைத்து வகையான கட்டுப்பாடுகளையும் உள்ளடக்கிய பகுதியாக Admin Dashboard உள்ளது. இதில் நாம் பயன்படுத்தவிருக்கும் அனைத்தும் வரிசையாக கொடுக்கப்பட்டிருக்கும். நீங்கள் பயன்படுத்தும் WordPress Theme மற்றும் WordPress Plugin ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு இது மாறுபடும். கீழே கொடுக்கப்பட்டுள்ள படத்தில் ஒரு புதிய WordPress Dashboard எவ்வாறு இருக்கும் என்பது அறிய முடியும். அதில் Post, Media, Page, Comments, Appearance, Plugins என்று தொடர்ச்சியாக இருப்பதை பார்க்கமுடிகிறது. … Read more

How to install WordPress?

install WordPress

How to install WordPress? வேர்ட்பிரஸ் வலைதளத்தைப் பொறுத்தவரையில் நாம் சுயமாக ஒரு டொமைன் (Domain) மற்றும் ஹோஸ்டிங் (Hosting) பெற்றுக்கொள்ள வேண்டும். பின்பு நீங்கள் வாங்கிய டொமைன் மற்றும் ஹோஸ்டிங் சிபேனலுக்குள் (C Panel) சென்று வேர்ட்பிரஸ் (WordPress) என்னும் பொத்தானை அழுத்தி இன்ஸ்டால் செய்யலாம். எவ்வாறு முறையாக வேர்ட்பிரஸ் இன்ஸ்டால் செய்வது என்பதை கீழுள்ள வீடியோவின் வழியாக காணலாம். WordPress Install Video Tutorial வேர்ட்பிரஸ் நிறுவுவதற்கான படிநிலைகள் டொமைன் மற்றும் ஹோஸ்டிங் பெறுவதற்கு … Read more

How you can install WordPress, Locally on your computer.

install WordPress locally

How you can install WordPress, Locally on your computer? இப்போது, ​​நீங்கள் ஏன் உங்கள் கணினியில் வேர்ட்பிரஸ் நிறுவ விரும்புகிறீர்கள்? பொதுவாக, ஒரு வேர்ட்பிரஸ் (WordPress) தளத்தை உருவாக்க விரும்பினால், நீங்கள் டொமைன் (Domain) மற்றும் ஹோஸ்டிங் (Hosting) வாங்க வேண்டும், பின்னர் உங்கள் நேரடி வலைத்தளத்தைத் தொடங்க வேண்டும். நீங்கள் இன்னும் ஒரு வலைத்தளத்தைத் தொடங்க விரும்பவில்லை என்றால், மற்றும் வேர்ட்பிரஸ் முயற்சிக்க மற்றும் சோதிக்க விரும்பினால், இந்த வீடியோவைப் பார்த்து அதைச் … Read more