WordPress Category and Tags

WordPress Category and Tags

WordPress Category and Tags WordPress Category வேர்ட்பிரஸ் வலைதளத்தைப் பயன்படுத்துபவர்களுக்கு வகை தொகை படுத்துவது என்பது எளிதானது. அதாவது Categories and tags ஆகியவற்றை பயன்படுத்துவது எளிதாகும். நாம் எந்த வகையான பதிவுகளை அல்லது எதைச் சார்ந்த Post களை இடுகிறோம் என்பதை வகைப்படுத்துவதற்காக Categories பயன்படுத்துகிறோம். WordPress Tags நாம் இடுகின்ற பதிவு எவ்வாறு நமது வாடிக்கையாளர்கள் அல்லது பிற வருகையாளர்களுக்கு தெரியவேண்டும் என்று நாம் விரும்புவோமோ அதனை இடுவது. இணையத்தில் ஒரு பொருளையோ … Read more