WordPress Menu

WordPress Menu

How to Create a WordPress Menu WordPress வலைதளங்களில் Menu என்பதை நாம் எளிதாக உருவாக்க முடியும். மேலும் அதனை எளிதாக நமக்குத் தேவையான முறையில் அமைத்துக் கொள்ளமுடியும். Menu Sub Menu என்ற இரண்டையும் எளிதாக எவ்வாறு உருவாக்குவது. Menu என்றால் என்ன? என்பதற்கான முழு விவரங்களையும் கீழுள்ள வீடியோவில் விளக்கியுள்ளேன். WordPress Post vs Page என்ன என்பதை நீங்கள் அறிந்துகொண்டு பின்பு இந்த menu களை உருவாக்கலாம். Video Tutorials For WordPress … Read more