WordPress Widgets

WordPress Widgets WordPress பயன்படுத்தும் பொழுது நமக்கான சில பதிவுகளை எளிதாக வருகையாளர்களுக்கு காட்ட Widgets கள் பயன்படுகின்றன. நாம் பயன்படுத்தும் பல்வேறு பதிவுகளை Categories வழியாக பதிவு செய்வோம். அதனை ஒவ்வொரு Post வழியாக நாம் Sidebar களில் வெளிப்படுத்த இந்த Widget களைப் பயன்படுத்துகிறோம். நீங்கள் வேர்ட்பிரஸ் எவ்வாறு உருவாக்குவது என்பதைப் பற்றிய முழுவதுமாக அறிந்துகொள்ள How to Make a WordPress Website in 2020 Step by Step [Tamil] என்னும் நமது … Read more