Web Push Notifications into WordPress Website

Web Push Notifications

நம் வலைதளத்திற்கு அதிகப்படியான வருகையாளர்களை கொண்டு வருவதில் Web Push Notifications பெரும் பாங்காற்றுகிறது.

அவ்வகையில் நாம் பார்க்க இருக்கும் WordPress Plugin மிக அருமையான ஒன்றாகும். இதில் நமக்குத் தகுந்தாற்போல் வடிவமைத்துக் கொள்ள ஏதுவான அமைப்புகளை (Settings) கொடுத்துள்ளனர்.

How To Add To Your WordPress Website

இந்த வீடியோவில் கொடுக்கப்பட்டுள்ள onesignal.com வலைதளத்தில் நீங்கள் பதிவு செய்து கொள்ளலாம்.

இவைத் தவிர நீங்கள் மேலும் தெரிந்துகொள்ள வேண்டிய பல்வேறு பகுதிகளை முறையாக தொகுத்து WordPress Tutorials in Tamil | Complete Guide in 2021 என்னும் தலைப்பில் கொடுத்துள்ளேன்.

 

 

Leave a Comment

3 + 7 =