What is a WordPress Plugin?
வேர்ட்பிரஸ் பயன்படுத்துவதற்கு முக்கிய காரணியாக விளங்குவது Plugins என்றால் மிகையாது. WordPress ன் தனித்தன்மையே எளிமையாக கிடைக்கும் Themes களும் மற்றும் Plugin களும் ஆகும்.
WordPress Plugins
வேர்ட்பிரஸ் பயன்பாட்டாளர்கள் பெரிதும் அறிந்துகொள்ள வேண்டிய பகுதி Plugins ஆகும். நாம் தொடர்புகொள்ள உருவாக்கும் Contact Form என்பது ஒரு Plugin வழியாக எளிதாக செய்ய முடியும்.
பல்வேறு தரப்பட்ட காரணங்களுக்காக பல்வேறு வகையான பிளங்இன்கள் வேர்ட்பிரஸில் கிடைக்கின்றன. எடுத்து க்காட்டாக
- Quiz
- Lesson
- Page Development
- Data Collecting
- Form Submitting
- Listings
என்று பல்வேறு தரப்பட்ட வேலைகளுக்கு இந்த Plugin கள் உதவுகின்றன.
நமக்குத் தேவையான ஒன்றை பிளக் செய்து கொள்ள ஏதுவாக இருப்பதால் தான் Plugin என்று அறியப்படுகிறது.
Plugins Free & Plugins Best எவை எவை என்பதையும் அடுத்தடுத்த பதிவுகளில் காணலாம்.
மேற்காணும் plugin கள் குறித்த ஒரு சிறு விளக்கத்தினை நீங்கள் வீடியோவில் காணலாம். மேலும் WordPress ல் உள்ள பல்வேறு விதமான Plugin கள் குறித்து மேலும் அடுத்தடுத்த பதிவுகளில் காணலாம்.
How to Install Plugin Video Tutorial
வேர்ட்பிரஸ் குறித்த விரிவான வீடியோ டுடோரியல்கள் நமது Valavan Academy YouTube சேனலில் தொடர்ந்து பதிவேற்றம் செய்து வருகிறோம். நீங்கள் பார்த்து புரிந்து கொள்ள ஏதுவாக இருக்கும்.