WordPress Adding Images
WordPress ல் நாம் ஒரு Image ஐ சேர்க்க பல்வேறு வழிகள் உள்ளன. முறையாக எவ்வாறு ஒரு படத்தை உள்ளீடு செய்து அதனை வலைதளத்தில் பார்ப்பதற்கு அழகுற சேர்ப்பது என்பதைப் பற்றி பார்க்கலாம்.
நீங்கள் பயன்படுத்தும் WordPress Theme க்கு ஏற்ப வேர்ட்பிரஸ் Post களில் நாம் படங்களைப் பயன்படுத்தலாம். ஒரு படம் குறைந்த அளவு இடத்தைப் பிடிக்குமாறு செய்யலாம். அல்லது முழு அளவுள்ள படத்தினை காண்பிக்கவும் செய்யலாம்.
WordPress Adding Images Video Tutorials
மேற்குறிப்பிட்டுள்ள வீடியோவில் குறிப்பிட்டுள்ளதுபடி பல்வேறு முறைகளில் நாம் புகைப்படங்களை உள்ளீடு செய்யமுடியும். மேலும் வேர்ட்பிரஸ் குறித்து விரிவாக அறிய WordPress Tutorials Step By Step என்னும் பதிவினைப் பார்வையிடலாம்.