WordPress Adding Videos

WordPress Adding Videos
73 / 100

WordPress Adding Videos

WordPress பயன்படுத்தும் பலரும் தங்களது YouTube சேனல்களில் உள்ள வீடியோக்கள் மற்றும் அதில் கொடுக்கப்படும் இணைப்புகள் ஆகியவற்றை பயன்படுத்துவதற்கு Website பயன்படுத்துகின்றனர். அதில் வீடியோக்களை பதிவிடுவதற்கு ஏற்றதாக WordPress உள்ளது. Video களை பொறுத்தவரையில் இன்றளவும் WordPress ல் வெறும் Link கொடுத்தால் போதுமானதாக உள்ளது. வீடியோவின் தன்மைக்கேற்ப அதுவாகவே பொருந்திக்கொள்கிறது.

How Add Videos on WordPress Video Tutorials

மேலும் நீங்கள் WordPress பற்றி முழுமையாக தெரிந்துகொள்ள How to Make a WordPress Website in 2020 Step by Step [Tamil] என்னும் பதிவினைப் பார்வையிடலாம். இதில் நமது வலைதளத்தில் உள்ள அனைத்து பதிவுகளின் வரிசை கொடுக்கப்பட்டுள்ளது.