WordPress Category and Tags

WordPress Category and Tags
74 / 100

WordPress Category and Tags

WordPress Category

வேர்ட்பிரஸ் வலைதளத்தைப் பயன்படுத்துபவர்களுக்கு வகை தொகை படுத்துவது என்பது எளிதானது. அதாவது Categories and tags ஆகியவற்றை பயன்படுத்துவது எளிதாகும். நாம் எந்த வகையான பதிவுகளை அல்லது எதைச் சார்ந்த Post களை இடுகிறோம் என்பதை வகைப்படுத்துவதற்காக Categories பயன்படுத்துகிறோம்.

Category and Tags

WordPress Tags

நாம் இடுகின்ற பதிவு எவ்வாறு நமது வாடிக்கையாளர்கள் அல்லது பிற வருகையாளர்களுக்கு தெரியவேண்டும் என்று நாம் விரும்புவோமோ அதனை இடுவது. இணையத்தில் ஒரு பொருளையோ அல்லது கருத்தையோ நாம் எவ்வாறு சில வார்த்தைகளைக் கொண்டு தேடுவோமே அதனை Tags என்பர். எடுத்துக்காட்டாக

  • WordPress Tutorials in Tamil
  • Learn WordPress in Tamil
  • WordPress tutorials

என்று தேடுபொறியில் தேடும் வார்த்தைகளே Tags என்பர். மேலும் வேர்ட்பிரஸ் குறித்து முழுமையாக அறிய நமது தளத்தில் உள்ள அனைத்து பதிவுகளும் உதவும்.

மேலும் வேர்ட்பிரஸ் குறித்து தொழிற்முறையாக தெரிந்துகொள்ள நமது valavantutorials.net ல் உள்ள வகுப்புகளில் வாங்கி பயன்படுதலாம்.