wordpress editor

How to Use WordPress Editor [Classic Editor & Block Editor]

81 / 100

How to Use WordPress Editor [Classic Editor & Block Editor]

WordPress தளம் 2019 ஆம் ஆண்டிலிருந்து editor என்பதை சற்று upgrade செய்தது. அதில் ஒன்றுதான் Block Editor. தற்போது பரவலாக பயன்படுத்தப்படும் Page Builder களில் பயன்படுத்தும் சில சிறப்பம்சங்களைக் கொண்டு இந்த எடிட்டர் கொண்டு வரப்பட்டது. எனினும் சிலரது விருப்பத்தை அது பெறவில்லை. அதனால் WordPress Contributes இதற்கான சிறப்பான முயற்சியாக Classic Editor பதிப்பினை வெளியிட்டனர். முன்னதாக வேர்ட்பிரஸில் எவ்வாறு பயன்படுத்தினோமோ அதே தன்மையுடன் இது அமையப்பெற்றிருந்தது.

Classic Editor

நாம் பயன்படுத்தும் MS Office Word அமைப்பில் அமையப்பெற்றுள்ளது. இதனை பயன்படுத்துவது என்பது எளிதாக உள்ளது.

WordPress Classic Editor

Block Editor

இந்த பிளாக் எடிட்டர் தற்கால அமைப்பிற்கு ஏற்றவாறு வடிவமைக்கப்பட்டுள்ளது.

WordPress Block Editor

இந்த இரண்டு வகையான எடிட்டர்களில் உள்ளவற்றை குறித்து விரிவான வீடியோ மேலே உள்ளது. அதனைப் பார்த்து எண்ணற்ற குறிப்புகளை அறிந்துகொள்ளுங்கள்.

How to Make a WordPress Website in 2020 Step by Step [Tamil]

Leave a Reply

Photoshop, Corel Draw, Indesign, Pagemaker in TamilLearn Here
+ +