WordPress Post vs Page
WordPress Website உருவாக்கும்பொழுது இரண்டு வகையான சொல்லாடல்களை நாம் கேள்விபடுவோம். அவை Post, Page ஆகியவையாகும். இந்த இரண்டும் என்ன அவற்றின் தனித்தன்மைகள் என்ன என்பதைப் பார்ப்போம்
WordPress Post
ஒரு முறையான WordPress Post எவ்வாறு அமைப்பது என்பதை தனியாக பார்ப்போம். ஒரு WordPress Post என்பது பல்வேறு அம்சங்களைக் கொண்டதாக அமைக்கலாம். அதற்கு Categories, Tag என பல கட்டளைகளைக் கொடுத்து அதனை கூகுளின் பக்கத்திற்கு கொண்டு சேர்க்க செய்யலாம்.
How to create a post in WordPress 2020
WordPress Page
வேர்ட்பிரஸ்ல் உள்ள Page உருவாக்க மேற்கண்ட வகைகளில் உருவாக்குவதில்லை. மாறாக நிலைத்த அடிக்கடி மாற்றம் செய்யாத ஒன்றை இதில் வெளிப்படுத்தலாம். எடுத்துக்காட்டாக, முகப்பு பக்கம், தொடர்பு, எங்களைப் பற்றி என்று பல்வேறு பக்கங்களை உருவாக்கலாம்.
How to create a page in WordPress 2020
மேற்காணும் இரண்டினைப் பற்றியும் விரிவாக அறிந்து கொள்ள வீடியோவினைப் பார்க்கலாம்.
How to Make a WordPress Website in 2020 Step by Step [Tamil]