WordPress Widgets

wordpress widget
80 / 100

WordPress Widgets

WordPress Widgets

WordPress பயன்படுத்தும் பொழுது நமக்கான சில பதிவுகளை எளிதாக வருகையாளர்களுக்கு காட்ட Widgets கள் பயன்படுகின்றன. நாம் பயன்படுத்தும் பல்வேறு பதிவுகளை Categories வழியாக பதிவு செய்வோம். அதனை ஒவ்வொரு Post வழியாக நாம் Sidebar களில் வெளிப்படுத்த இந்த Widget களைப் பயன்படுத்துகிறோம். நீங்கள் வேர்ட்பிரஸ் எவ்வாறு உருவாக்குவது என்பதைப் பற்றிய முழுவதுமாக அறிந்துகொள்ள How to Make a WordPress Website in 2020 Step by Step [Tamil] என்னும் நமது பதிவினைப் பார்வையிடலாம். இதில் அனைத்து விதமான வீடியோக்களும் அதற்கான பதிவுகளும் முறையாக அடுக்கி வைக்கப்பட்டுள்ளது.

WordPress Widgets Video Tutorials

வேர்ட்பிரஸ் பற்றிய மேலும் சில பதிவுகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

WordPress Menu

How to Edit Page in Elementor Page Builder in WordPress

13 Awesome WordPress Page Builders

How to delete unwanted themes in WordPress

What is a WordPress Plugin?

இந்த பதிவுகளில் உள்ளவற்றை முறையாக நாம் பயிலும் போது WordPress தளத்தைப் பற்றி நன்கு அறிந்து கொள்ளமுடியும்.